RegisterLoginCheckout
 
jQuery simplyScroll - Logicbox
 
ORGANIC FOOD
இயற்கை உணவு
பாரம்பரிய அரிசி் வகைகள்
பனைவெல்லம்
பனைவெல்லம் (Panaivellam)
சிறு தானியங்கள்
திணை அரிசி
வரகு அரிசி
குதிரைவாலி அரிசி
கேழ்வரகு
தேன்
ஆவாரம்பூ
ஆவாரம் பூ (Avaarampoo)
மூங்கில் அரிசி
மளிகை பொருட்கள்
நாட்டு மருந்து வகைகள்
நெய்
எண்ணெய் வகைகள்
தேயிலை
பருப்பு வகைகள்
அரிசி வகைகள்
மாப்பிள்ளை சம்பா அரிசி
வெள்ளை பொன்னி
SIDDHA MEDICINE
நாட்டு மருந்தின் பயன்கள்
நோய்கள்
டெங்கு காய்ச்சல் (Dengu Fever)
காய்ச்சல் (Fever)
சர்க்கரை நோயை வராமல் தடுக்கும் முறை (Diabetes Awareness)
வலிமையான உடல் (Healthy Body)
தேள் கடி (Scorpion Bite)
பாம்புகடி (Snake Bite)
தோல் நோய்:(தேமல்) (Skin Diseases)
நீர்எரிச்சல்
சர்க்கரைநோய் (Diabetes)
குழந்தைக்கு சளி (Child Cold)
குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு (Child Loose Motion)
குழந்தைகளுக்கு வாந்தி (Child Vomit)
குழந்தைக்கு மலச்சிக்கல் (Child Tiet Motion)
குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து (Child Protein)
குழந்தைகள் வளர (Child Growth)
சளி (Cold)
சளிக்கு (For Cold)
மூக்கடைப்பு (Stuffy Nose)
வறட்டு இருமல் (Dry Cough)
வாந்தி (Vomit)
மயக்கம் (Giddiness)
தலை பாரம் (Lifting Headache)
தலை வலி (Headache)
சூட்டு வலி (Heat Pain)
வயிற்று வலி (Stomach Pain)
இடுப்பு வலி (Hip Pain)
நெஞ்சு வலி (Heart Attack)
அதிக வேளை செய்தால் நெஞ்சுவலி (Heart Attack For Heavy Work)
திராத நெஞ்சுவலி (Massive Heart Attack)
வாய்வு (Gas Trouble)
வயிற்றுப் பொருமல் (Flatulence)
புளித்த ஏப்பம்
மலச்சிக்கல் (Tiet Motion)
சுண்டு வலி
பல் கூச்சம்
பல் வலி (Teeth Pain)
பல்பொடி (Tooth Powder)
அலர்ஜி (Allergy)
மஞ்சள் காமாலை (Jaundice)
பெரியவர்களுக்கு விக்கல்
பசி எடுக்க
உடல் எரிச்சல்
குரல் வளம்
மனக் கவலை
காயம்
மூலம்
அரிப்பு மூலம்
வாதம்
முகத்தில் மங்கு
வெண்குஷ்டம், படை
வெட்டை நோய்
முடி வளர
நரை முடிமாற
உயர் இரத்த அழுத்தம் (High Blood Pressure)
படுக்கை புண்
பித்தம் குறைய
உப்பு குறைய
சிறுநீர் கல்கரைய
பித்தபையில் கல்கரைய
இடுப்பு ஜவ்வு பலப்பட
சிறுநீர் நன்றாக வெளியேற
ஆண்களுக்கு அணுக்கள் அதிகரிக்க
ஈரல் புண் அல்லது பாதிப்பு
நுரையீரல் புண்
கருப்பை நீர்க்கட்டி
மாதவிடாய் வலி சரியாக
மாதவிடாய் வலி
பால் பெருக
சத்து குறைவான ஆண்களுக்கு
உடல் இருக
தாய்மார்களுக்கு மார்பக வலி
மூட்டு வலி
உடலில் நறுமணம் வீச
கண்பார்வை அதிகரிக்க (Increase Eye Power)
தீப்புண்
அடி வயிற்று வலி
இரத்தக் கட்டு
உடல் அரிப்பு
மூக்கில் நீர் வடிதல்
இருமல்
உதட்டில் வெள்ளை நிறம்
உடல் எடை குறைக்க (Decrease Weight)
குழந்தைகளுக்கு விக்கல்
கம்பு
நாட்டு மருந்து
தேவதாறு (DHEVADHAARU)
INDHU UPPU
KARBOGARISI
KUNGULIUM
MARA MANJAL
PARANGI PATTAI
SAEN GOTTAI
SATHA KUPPAI
SENJANDHANAM
SITHARATHAI
ThesaAvaram (ThesaAvaram)
வாள் மிளகு (Vaal Milazhu)
VASAMBU
அதிமதுரம் (Athimadhuram)
அருகம்புல் (Arugampul)
ஓமம் (Omam)
மிளகு (Milagu)
வில்வம் (Vilvam)
கற்றாலை (Karralai)
கசகசா (Kasakasaa)
பூண்டு (Poondu)
துளசி (Thulasi)
தூதுவளை (Doothuvalai)
வெந்தயம் (Venthayam)
வெற்றிலை (Betel)
கடுக்காய். (Kadukkai)
மருதம் பட்டை (Marutham Pattai)
சுக்கு (Sukku)
திப்பிலி (Thippili)
கிராம்பு (Kirampu)
கற்பூரவல்லி (Karpooravalli)
வெட்டிவேர் (Vettiver)
வேப்பிலை (Veppilai)
பெருங்காயம் (Perungayam)
 

image01 உதட்டில் வெள்ளை நிறம்
இயற்கை மூலப்பொருட்கள்: பூவரச இலை சாறு,எலுமிச்சை பழச் சாறு இரண்டும் சம அளவு. உபயோகிக்கும் விதம்: இவை இரண்டும் சம அளவு ...Read More
image01 உடல் அரிப்பு
இயற்கை மூலப்பொருட்கள்: பப்பாளிக்காய்-100கிராம்,மிளகு-2கிராம்,சீரகம்-10கிராம். உபயோகிக்கும் விதம்: பப்பாளிக்காய் தோல் சிவி சிறு துண்டுகளாக நறுக்கி,மிளகு,சீரகம் இதனுடன் தண்ணீர் சேர்த்து நன்றாக வேக ...Read More
image01 சத்து குறைவான ஆண்களுக்கு
இயற்கை மூலப்பொருட்கள்: நெல்லிக்காய்-1கிலோ,கருப்பட்டி-1கிலோ. உபயோகிக்கும் விதம்: இவைகளை புதிய மண்பானையில் ஊர வைத்து அந்த மண்பானையை மண்ணுக்குள் பதித்துபானையின் வாய் பகுதியை ...Read More
image01 சர்க்கரைநோய்
இயற்கை முலப் பொருட்கள்: நூக்கல் காய்-100கிராம்,ஆவாரம் பூ-10 கிராம். உபயோகிக்கும் முறை: நூக்கல்,ஆவாரம் பூ இவைரெண்டையும் ஒன்றாக அரைத்து வாரம் ...Read More
image01 இரத்தக் கட்டு
இயற்கை மூலப்பொருட்கள்: சுண்ணாம்பு-10கிராம்,சித்தரத்தை-10கிராம்,தேன். உபயோகிக்கும் விதம்: சித்தரத்தை நன்றாக பொடி செய்து சுண்ணாம்புடன் கலந்து வீக்கம் உள்ள இடத்தில் தடவவும்.அதன்பின் 2நிமிடம் ...Read More
image01 மூக்கில் நீர் வடிதல்
இயற்கை மூலப்பொருட்கள்: மிளகு-5,கேழ்வரகு-50கிராம். உபயோகிக்கும் விதம்: மிளகை நாக்கில் கிழ் ஒதுக்கி கொள்ளவும்.காலையில் இருந்து மாலை வரை அதை வாயில் ஒதுக்கவும்.கேழ்வரகு ...Read More
image01 மூட்டு வலி
இயற்கை மூலப்பொருட்கள்: வேலிபருத்தி இலை-10கிராம்,சின்னவெங்காயம்-10கிராம்,கேழ்வரகு-100கிராம். உபயோகிக்கும் விதம்: வேலிபருத்தி இலை,சின்னவெங்காயம் இவைகளை ஒன்றாக அரைத்து கொள்ளவும்.கேழ்வரகு மாவுடன் 200மில்லி தண்ணீர் சேர்த்து ...Read More
image01 கண்பார்வை அதிகரிக்க
இயற்கை மூலப்பொருட்கள்: கோவை இலை-5கிராம்,சின்னவெங்காயம்-10கிராம்,சீரகம்-1கிராம். உபயோகிக்கும் விதம்: இவைகளை ஒன்றாக அரைத்து,சீரகத்தை ஊர வைத்து ஒரு வெள்ளை துணியில் எடுத்து கண்ணீல் ...Read More
image01 இருமல்
இயற்கை மூலப்பொருட்கள்: சித்தரத்தை-15கிராம்,பனைவெல்லம்-50கிராம். உபயோகிக்கும விதம்; இவைகளை 300மில்லி தன்ணீரில் சேர்த்து கொத்திக்க வைத்து பாதியாக சுருக்கி இரும்மல் வரும்பொழுது 10மில்லி ...Read More
image01 அடி வயிற்று வலி
இயற்கை மூலப்பொருட்கள்: கேழ்வரகு-50கிராம்,முருங்க இலைச்சாறு-50மில்லி. உபயோகிக்கும் விதம்: கேழ்வரகு மாவில் தேவைக்கேற்ப நீர் சேர்த்து லேசாக சூடாக்கி முருங்க இலைச் சாற்றுடன் ...Read More
image01 சூட்டு வலி
இயற்கை மூலப்பொருட்கள்: மாப்பிள்ளை சம்பா அரிசி-200கிராம், வெந்தாயம்-50கிராம், சீரகம்-20கிராம், மிளகு-5கிராம், சின்னவெங்காயம்-50கிராம். உபயோகிக்கும் விதம்: வெந்தயத்தை லேசாக வறுத்து,சீரகம்,மிளகு சேர்த்து ...Read More
image01 தலை வலி
இயற்கை மூலப்பொருட்கள்: தைவேளைக் கீரை-20கிராம்,கேழ்வரகு-50கிராம். உபயோகிக்கும் விதம்: கேழ்வரகை நன்றாக இடித்து.70மில்லி தண்ணீரில் கேழ்வரகை இதமான சூட்டில் காய்ச்சவும். அது ஒரு ...Read More
image01 பல் வலி
இயற்கை மூலப்பொருட்கள்: பச்சை மிளகாய்-3,பனங்கல்கண்டு-50கிராம். உபயோகிக்கும் விதம்: பச்சை மிளகாயை நன்றாக அரைக்கவும்,பனங்கல்கண்டு 50கிராம் நன்றாக பொடி செய்து,ஒரு பட்டாணி அளவிற்கு ...Read More
image01 கம்பு
தானியங்களிலேயே அதிக அளவாக கம்பில் தான் 11.8%புரோட்டின் உள்ளது. இந்தியாவில் நடைபெற்ற அகழ்வு ஆராய்ச்சிகளில் 2000 ஆண்டுகளுக்கு ...Read More
image01 வெட்டை நோய்
இயற்கை மூலப்பொருட்கள்: பாதாம்பிசின் -20கிராம்,வெந்தயம்-20கிராம்,தேங்காய் பால்-100மில்லி,பனைவெல்லம்-200கிராம். உபயோகிக்கும் விதம்: பாதாம்பிசின்,வெந்தயம் இவைகளை ஒன்றாக 300மில்லி தண்ணீரில் 12 மணி நேரம் ஊற ...Read More
image01 வயிற்று வலி
இயற்கை மூலப்பொருட்கள்: முடக்கத்தான் -50 கிராம், சுக்கு-20 கிராம், மிளகு-20கிராம், திப்பிலி-20 கிராம், பனைவெல்லம்-200 கிராம். உபயோகிக்கும் விதம்: இதிலுள்ள அனைத்து ...Read More
image01 வறட்டு இருமல்
இயற்கை மூலப்பொருட்கள்: மாப்பிளை சம்பா அரிசி-200கிராம்,சித்தரத்தை-10கிராம்,மிளகு-5கிராம்,பனைவெல்லம்-100கிராம்,தேங்காய்-100கிராம். உபயோகிக்கும் விதம்: இவைகளை ஒன்றாக இடித்து மாவுருண்டையாகபிடித்து கொண்டு 50கிராம் அளவிற்கு ஒரு நாளைக்கு ...Read More
image01 வாந்தி
இயற்கை மூலப்பொருட்கள்: காட்டுஏலக்காய்-5கிராம், வில்வம் இலை-50கிராம், சீரகம்-50கிராம், மலைத்தேன் -100மில்லி. உபயோகிக்கும் விதம்: காட்டு ஏலக்காய்,வில்வம் இலை,சீரகம் இவற்றை நன்றாக அரைத்து ...Read More
image01 வாதம்
இயற்கை மூலப்பொருட்கள்: காய்ந்தபணம் பூ-50கிராம் ,மிளகு-1கிராம்,சீரகம்-10கிராம்,சித்தரத்தை-5கிராம்,பூண்டு-10கிராம். உபயோகிக்கும் விதம்: இவைகளை ஒன்றாக இடித்து 300மில்லி தண்ணீர் சேர்த்து காய்ச்சவும்,அதை 150மில்லியாக சுருக்கவும்.வாதம் ...Read More
image01 உயர் இரத்த அழுத்தம்
இயற்கை மூலப்பொருட்கள்: நந்தியாவட்டை இலை-10கிராம்,பூண்டு-10கிராம்,மிளகு-2கிராம். உபயோகிக்கும் விதம்: நந்தியாவட்டை இலை,பூண்டு,மிளகு இவைகளை 400மில்லி தண்ணீரில் நன்றாக காய்ச்சி 200மில்லியாக சுருக்கி காலை,மாலை ...Read More
image01 உப்பு குறைய
இயற்கை மூலப்பொருட்கள்: கருப்புக் கொள்ளு-20கிராம்,மலைப்பூடு-10கிராம்,மிளகு-10கிராம்,கொத்தமல்லி விதை-20கிராம்,சீரகம்-10கிராம்,மிளகாய் வத்தல்-5கிராம்,புளி-10கிராம்.உப்பு-5கிராம். உபயோகிக்கும் விதம்: கருப்புக்கொள்ளுப் பயிறை வறுத்து,பூண்டு,மிளகு,கொத்தமல்லிவிதை,சீரகம்,மிளகாய்வத்தல் இவைகளை ஒன்றாக அரைத்து 300மில்லி தண்ணீரில் ...Read More
image01 திராத நெஞ்சுவலி
இயற்கை மூலப்பொருட்கள்: ரோஜாப் பூ-20கிராம், திப்பிலி-5கிராம், சந்தன எண்ணெய்-1மில்லி, ஜாதிக்காய்-5கிராம், கொள்ளு-50கிராம். உபயோகிக்கும் விதம்: ரோஜா பூ இதழும்,திப்பிலி,ஜாதிக்காய்,சந்தன எண்ணெய் ஆகியவை ...Read More
image01 புளித்த ஏப்பம்
இயற்கை மூலப்பொருட்கள்: ஒமம்-50கிராம்,சுக்கு-10கிராம்,பனங்கருப்பட்டி-100கிராம்,வேலிபருத்தி இலைச் சாறு-10மில்லி. உபயோகிக்கும் விதம்: ஒமத்தை லேசாக வறுத்து சுக்குடன் சேர்த்து இடித்து 100கிராம் பனங்கருப்பட்டி இதனுடன் ...Read More
image01 பித்தபையில் கல்கரைய
இயற்கை மூலப்பொருட்கள்: பன்னீர்திராட்சை-250கிராம், மிளகு-15(எண்ணிக்கை), கொத்தமல்லிவிதை-20கிராம், கண்ணுப்பீளை-10கிராம், கிராம்பு-1கிராம். உபயோகிக்கும் விதம்: திராட்சை பழத்தை உப்பு தண்ணீரியிலும், மஞ்சள் தண்ணீரியிலும் 5நிமிடம் ...Read More
image01 பித்தம் குறைய
இயற்கை மூலப்பொருட்கள்: கொத்தமல்லி விதை-15கிராம்,புதினாஇலை-10கிராம்,எருமைப்பால்-250மில்லி,பனங்கருப்பட்டி(தேவைகேற்ப). உபயோகிக்கும் விதம்: பாலை நன்றாக காய்ச்சி அதில் கொத்தமல்லி விதையும்,புதினாஇலையும் சேர்த்து அரைத்து பனங்கருப்பட்டி கலந்து ...Read More
image01 பெரியவர்களுக்கு விக்கல்
இயற்கை மூலப்பொருட்கள்: மயில் இறகு-20கிராம்,திப்பிலி-10கிராம்,சீரகம்-20கிராம்,தேன் -50கிராம். உபயோகிக்கும் விதம்: மயில் இறகை சாம்பலாக்கி,திப்பிலி,சீரகம் சேர்த்து ஒன்றாக அரைத்து தேனுடன் கலக்கவும்.இதில் 10 ...Read More
image01 பசி எடுக்க
இயற்கை மூலப்பொருட்கள்: அன்னாசிப்பூ-15கிராம், நார்த்த இலை-50கிராம், ஒமம்-10கிராம், பெருங்காயம்-10கிராம், பெரும்சீரகம்-50கிராம், சுக்கு-20கிராம், பனைவெல்லம்-500கிராம், மிளகு-10கிராம். உபயோகிக்கும் விதம்: இதில் உள்ள அனைத்து ...Read More
image01 பல்பொடி
இயற்கை மூலப்பொருட்கள்: கடுக்காய்-100கிராம்,கிராம்பு-20கிராம்,ஜாதிக்காய்-20கிராம். உபயோகிக்கும் விதம்: இவைகளை ஒன்றாக அரைத்து ஒரு பாட்டிலில் போட்டு வைத்து கொள்ளவும்.இதிலிருந்து 1கிராம் அளவிற்கு எடுத்து ...Read More
image01 பல் கூச்சம்
இயற்கை மூலப்பொருட்கள்: வேப்பம் பட்டை-100கிராம்,எலுமிச்சை-10கிராம்,உப்பு-10கிராம்,கருவேலம்பட்டை-10கிராம். உபயோகிக்கும் விதம்: இதில் உள்ள அனைத்து பொருட்களை நன்றாக இடித்து 10கிராம்,அளவிற்கு எடுத்து 50மில்லி தண்ணீரில் ...Read More
image01 படுக்கை புண்
இயற்கை மூலப்பொருட்கள்: புங்கங்காய்,புங்கமரத்தூள்,தேங்காய் எண்ணெய். உபயோகிக்கும் விதம்: புங்கங்காயை அரைத்து ,புண் எவ்வளவு பெரியதாக உள்ளதோ அதன் தேவைக்கேற்ப அரைத்து பகலில் ...Read More
image01 பால் பெருக
இயற்கை மூலப்பொருட்கள்: உலர்திராட்சை-10கிராம்,வேர்கடலை -10கிராம்,முந்திரிப்பருப்பு-10கிராம்.நெய்-20கிராம்,பனைவெல்லம்-70கிராம்,மாப்பிள்ளை சம்பா அரிசி-50கிராம், உபயோகிக்கும் விதம்: நெய்யில் திராட்சை,வேர்கடலை,முந்திரி இவைகளை லேசாக பொன் வறுவலாக வறுத்து,மாப்பிள்ளை சம்பா ...Read More
image01 நுரையீரல் புண்
இயற்கை மூலப்பொருட்கள்: மருதம்பட்டை-100கிராம்,வில்வம் இலை-100கிராம்,சீரகம்-100கிராம்,முசுமுசுக்கை-100கிராம்,பனைவெல்லம்-10கிராம். உபயோகிக்கும் விதம்: இதில் உள்ள அனைத்து பொருட்களை நன்றாக இடித்து 20கிராம் அளவிற்கு எடுத்து,300மில்லி தண்ணீரில் ...Read More
image01 நெஞ்சு வலி
இயற்கை மூலப்பொருட்கள்: கருப்புக் கொள்ளு-100கிராம், பனைவெல்லம்-100கிராம். உபயோகிக்கும் விதம்: கருப்புக்கொள்ளை தண்ணீரில் ஊற்றி இரவில் 12 மணி நேரம் உர வேண்டும்.மறுநாளை ...Read More
image01 நீர்எரிச்சல்
இயற்கை முலப் பொருகள்: பாதாம் பிசின் -20 கிராம்,ரோஜா இதழ் -10 கிராம், வெள்ளரி விதை-50 கிராம்,பன்னீர் திராட்சை ...Read More
image01 நரை முடிமாற
இயற்கை மூலப்பொருட்கள்: ஆட்டுப்பால்-100மில்லி,கரம்பைமண்-100கிராம்.உசீலை(அல்லது)சீயக்காய். உபயோகிக்கும் விதம்: ஆட்டுப்பால்,கரம்பைமண் இவை இரண்டையும் ஒன்றாக கலந்து தலையில் தடவி 1மணி நேரமாவது காய விடவும்,பின்பு ...Read More




 
F.A.Q
கேள்வி பதில்
1. காலை, மதியம், மாலை இந்த வேலைகளில் எந்த பானம் அருந்தலாம்?
2. காலையில் குளிப்பது நல்லதா? மாலையில் குளிப்பது நல்லதா?
3. காய்ச்சல் வந்தால் என்ன செய்யலாம்?
4. மூக்கு ஒழுகிக் கொண்டே இருந்தால் என்ன செய்வது?
5. உடற் பயிற்சி செய்வது காலையில் எவ்வாறு?
6. மாலையில் உடற் பயிற்சி செய்வது நல்லதா?
7. சளிப்பிடிக்காமல் தடுப்பது எப்படி?
8. தோல் நோய் வராமல் தடுக்க என்ன செய்யலாம்?
9. பல் சொத்தை தடுப்பு எப்படி?
10. தலைக்கு ஷாம்பு போட்டு குளிக்கலாமா?
11. கண் எரிச்சலை போக்குவது எப்படி?
12. தலையில் உள்ள பேன்களை எப்படி விரட்டுவது?
13. தலைவலி வந்தால் என்ன செய்வது?
14. அதிக சளியை வெளியேற்றுவது எப்படி?
15. கண் நன்றாக தெரிய என்ன செய்யலாம்?
16. சிகரெட் குடிப்பதால் வந்த பாதிப்பை எப்படி குறைப்பது?
17. குடிபோதை அதிகம் ஏற்பட்டால் அதை குறைப்பது எப்படி?
18. தொண்டை எரிச்சலை எப்படி குறைப்பது?
19. வாய் புண் வருவதை தடுப்பது எப்படி?
20. அடிபட்ட காயத்தில் ரத்தம் வருவதை தடுப்பதும், காயத்தை ஆற்றுவதும் எப்படி?
21. வயிற்று வலியால் முதுகு வரை வலி ஏற்படுகிறது. அதை எப்படி சரி செய்வது?
22. முட்டி வலியை எப்படி குறைப்பது?
23. மார் அடைப்பு வந்தவர்களை எப்படி காப்பாற்றுவது?
24. நெஞ்சுவலியை எப்படி சரி செய்வது?
25. வயிற்று புண் சரி செய்வது எப்படி?
26. குழந்தை காசு முழுங்கிவிட்டால் என்ன செய்வது?
27. கழுத்துவலியை எப்படி சரி செய்வது?
28. அடிபட்டு இரத்தம் கட்டி கொண்டால் என்ன செய்வது?
29. சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் உள்ளது அதை எப்படி சரி செய்வது?
30. நகசுத்தி வந்தால் என்ன செய்வது?
31. இருமல் வருவதை தடுக்க என்ன செய்ய வேண்டும்?
32. தலையில் நீர் கோர்த்து தலை பாரம் இருந்தால் அதை எப்படி குறைப்பது?
33. அரிப்பு மூலத்திற்கு என்ன மருத்துவம்?
34. இரத்த மூலத்தை எப்படி கட்டுப்படுத்துவது?
35. காலில் பித்த வெடிப்பு வராமல் தடுக்க முடியுமா?
36. உடல் வளர்ச்சிக்கு என்ன சாப்பிடுவது?
37. நல்ல பசி எடுக்க என்ன செய்வது?
38. எது சாப்பிட்டாலும் ஏப்பம் வருகிறது என்ன செய்வது?
39. ஞாபக சக்தி அதிகரிக்க எந்த பழம் சாப்பிடலாம்?
40. நான் ஒரு ஓட்ட பந்தய வீரன். ஓடும் போது அதிக மூச்சு வாங்குகிறது. என்ன செய்வது?
41. எனக்கு அடிக்கடி மயக்கம் வருகிறது. அதை சரி செய்வது எப்படி?
42. இரவில் எனக்கு மூக்கடைத்துக் கொள்ளும். தூக்கம் வர என்ன செய்வது?
43. அடிக்கடி டீ சாப்பிடுவது நல்லதா? கெட்டதா?
44. தினமும் சாப்பிடும் போது மேசையில் உட்கார்ந்து சாப்பிடுவது நல்லதா?
45. முகப்பரு வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்?
46. தீக்காயம் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?
47. சிறுநீர் கற்களை எப்படி கரைப்பது. அறுவை சிகிச்சை இல்லாமல்?
48. மலச்சிக்கல் இல்லாமல் இருக்க என்ன சாப்பிடுவது?
49. தினமும் எந்த பழம் சாப்பிடலாம்?
50. நகம் சொத்தையை சரி செய்வது எப்படி?
51. இதயம் அதிவேகமாக துடிக்கிறது. அதை சீராக துடிக்க வைக்க என்ன செய்வது?
52. நுரையீரைலில் புண் ஏற்பட்டால் என்ன செய்வது?
53. வயிற்றுக் கடுப்பு வந்தால் என்ன செய்வது? ரத்தமும், சளியுமாக அடிக்கடி வந்தால் என்ன சாப்பிடுவது?
54. சாப்பிட்ட உடன் மலம் தண்ணீராக வந்தால் என்ன செய்வது?
55. சன்னி வராமல் தடுக்க என்ன செய்வது?
56. திக்குவாய் வாரமல் தடுப்பது எப்படி?
57. சாப்பிட்டவுடன் விக்கல் வருகிறது, இதை எப்படி சரி செய்வது?
58. குழந்தை பிறப்பதை தள்ளி போட என்ன மருந்து?
59. அடிக்கடி குழந்தைக்கு காய்ச்சல் வருகிறது, அதை தடுப்பது எப்படி?
60. குழந்தைக்கு உரை விழுந்துவிட்டது என்பார்கள், அப்படி என்றால் என்ன்?
61. குழந்தைக்கு குடல் இறக்கம் ஏற்பட்டால் எப்படி கண்டுபிடிப்பது?
62. தோல் நோய் வராமல் தடுப்பது எப்படி? எந்த உணவு சாப்பிடுவது? எந்த ஆடை அணிவது?
63. ஒருவருக்கு புண் வந்து 10வருடம் ஆன பின்னும் புண் ஆறவில்லை, நீர் வடிகிறது என்ன மருந்து போடுவது?
Read More...
HOME ABOUT US PRODUCT CONTACT US