RegisterLoginCheckout
பாரம்பரிய மருத்துவம்
 
SPINACH (கீரைகள்)

தண்டுக்கீரை

தண்டுக்கீரை ஆறு அடி உயரம் வரை வளரும். இந்த தண்டுக்கீரை அனைத்து பாகமும் சமைத்து சாப்பிடலாம். இது ஒரு வகை இனிப்பு சுவை இருக்கும், இந்த கீரையை சிறுவர்களுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி கூடும். குடல் சுத்தம் ஆகும். உடலில் புதிய மாற்றம் ஏற்படும். சிறுநீர் நன்றாக வெளியேறும். மலச்சிக்கல் இருக்காது. பஞ்ச காலத்தில் உணவுக்கு பதிலாக இந்த கீரை மட்டுமே உணவாக சாப்பிடுவார்கள்.

 
மற்றவை
கரிசலாங்கண்ணி கீரை
அரைக் கீரை
முருங்கை கீரை
அகத்திக்கீரை
புளிச்ச கீரை
துத்திக்கீரை
சாரணக்கீரை
குப்பைக்கீரை
முள்முருங்கை கீரை
பருப்புகீரை
வெந்தயக்கீரை
HOME ABOUT US PRODUCT CONTACT US