RegisterLoginCheckout
பாரம்பரிய மருத்துவம்
 
திணை அரிசி
image01
நமது பாரம்பரியத்தில் தலைசிறந்த உணவாக கருதப்பட்டது, தேனும், திணையும் கலந்த சுவையான சத்துள்ள உணவு. கடுமையாக நோய் பாதிக்கப்பட்டவர்கள் கூட, கலைப்பை போக்கி, தளர்ச்சியை நீக்கி, உடலுக்கு தெம்பை தரக்கூடிய உணவு திணை. எளிதில் செரிமாணமாகும் திணை, காலை, மாலை, இரவு மூன்று வேளையிலும் உட்கொள்ளலாம். சில நாட்கள் உண்டு பழகினால் அதன்ருசிக்கு அடிமையாகி விடுவோம். திணையை சிட்டுக்குருவி விரும்பி உண்ணும். திணையின் உணவு பழகத்தை நாம் குறைத்ததால் அந்த அபூர்வ சிறிய பறவை இனமும் அழிந்தது.
 
மற்றவை
வரகு அரிசி
குதிரைவாலி அரிசி
கேழ்வரகு
பனைவெல்லம் (Panaivellam)
ஆவாரம் பூ (Avaarampoo)
மாப்பிள்ளை சம்பா அரிசி
வெள்ளை பொன்னி
HOME ABOUT US PRODUCT CONTACT US