RegisterLoginCheckout
பாரம்பரிய மருத்துவம்
 
வரகு அரிசி
image01
போர்களத்திற்கு செல்லும் வீரர்கள், எதிரியுடன் போரிட அதிக சக்தியும், ஆரோக்கியமும் தேவைப்படும் போது; வரகரசி அவர்களுக்கு அன்று துணை நின்றது.

இதன் சக்திக்கு அத்தாட்சியாக இதன் விதைப்பயிர்கள் 1000 ஆண்டு ஆனாலும்; உயிரோட்டத்துடன் இருந்து செழித்து விளையக் கூடியது.
வரகு சாகுபடி செய்த நிலத்தில் இடி விழாது. அதனால் கோபுரகலசத்தில் வரகு அரிசியை போடுவார்கள். வரகரிசி விருந்தில் முக்கிய உணவாக திகழ்ந்தது. அரிசியின் ருசியில் மக்கள் மயங்கிய பிறகு வரகு உபயோகம் குறைந்தது. தொடர்ந்து வரகு உணவை உட்கொண்டால் நாம் மருத்து வரை அணுக வேண்டியிருக்காது.
 
மற்றவை
திணை அரிசி
குதிரைவாலி அரிசி
கேழ்வரகு
பனைவெல்லம் (Panaivellam)
ஆவாரம் பூ (Avaarampoo)
மாப்பிள்ளை சம்பா அரிசி
வெள்ளை பொன்னி
HOME ABOUT US PRODUCT CONTACT US