RegisterLoginCheckout
பாரம்பரிய மருத்துவம்
 
குதிரைவாலி அரிசி
image01
குதிரைவாலி அரிசி கதிராக விளைந்திருக்கும் போது கதிர் மணிகள் குதிரை வால் போல் விளைந்திருப்பதால் குதிரைவாலி என்று அழைக்கப்பட்டது. 3000 ஆண்டுகளில் முக்கியமான நாகரீகமாக கருதப்பட்டது. கிரேக்க, ரோமானிய, பாரசீக, திராவிட நாகரீகங்கள். அதில் திராவிடர்களின் உணவு பழக்கத்தை ஆய்வு செய்தால், அவர்கள் நோயின்றி வாழ குதிரைவாலி அரிசி போன்ற சிறுதானிய உணவுகளை உட்கொண்டது தெரிய வருகிறது. அவர்கள் 16-ம் பெற்று பெருவாழ்வு வாழ்வதற்கு, குதிரைவாலி அரிசி காரணமாக அமைந்திருந்தது. இன்று நவீன நாகரீககாலத்தில் உணவு பழக்கத்தால் நோய்கள் அதிகரிக்கிறது. அதிலிருந்து மீள குதிரைவாலி அரிசி உணவை பயன்படுகிறது.
 
மற்றவை
திணை அரிசி
வரகு அரிசி
கேழ்வரகு
பனைவெல்லம் (Panaivellam)
ஆவாரம் பூ (Avaarampoo)
மாப்பிள்ளை சம்பா அரிசி
வெள்ளை பொன்னி
HOME ABOUT US PRODUCT CONTACT US