RegisterLoginCheckout
பாரம்பரிய மருத்துவம்
 
கேழ்வரகு
image01
அரிசி, கோதுமை உணவை விட கேழ்வரகில் கால்சியம், இரும்புச்சத்தும் அதிகம் உள்ளது; பாலைக் காட்டிலும் 3 மடங்கு கால்சியமும், அரிசியை விட 10 மடங்கு கால்சியமும் கேழ்வரகில் உள்ளது.

மனிதர்கள் ஆரோக்கியமாக வாழ ஊட்டச்சத்துள்ள உணவுகள் அவசியம். உலகில் பல நாகரீகங்கள் தோன்றுவதற்கு முன்னாள் தோன்றிய, நமது தமிழ் நாகரீகத்தில் முக்கிய ஆரோக்கிய உணவாக பங்கெடுத்தது கேழ்வரகு.
 
மற்றவை
திணை அரிசி
வரகு அரிசி
குதிரைவாலி அரிசி
பனைவெல்லம் (Panaivellam)
ஆவாரம் பூ (Avaarampoo)
மாப்பிள்ளை சம்பா அரிசி
வெள்ளை பொன்னி
HOME ABOUT US PRODUCT CONTACT US