RegisterLoginCheckout
பாரம்பரிய மருத்துவம்
 
TRADITIONAL FOOD FREQUENCY (பாரம்பரிய உணவு முறை)

வெள்ளை சோள தக்காளி ஊத்தப்பம் செய்முறை

தேவையான பொருட்கள்:

வெள்ளைச் சோளம் - 250கிராம்.
சின்னவெங்காயம் - 100கிராம்.
பச்சை மிளகாய் - 4.
கருவேப்பிலை - சிறிதளவு.
தக்காளி - 4(2நறுக்கியது, 2மிக்ஸியில் அரைத்தது)
எண்ணெய் - தேவையான அளவு.
கடுகு - 1மேஜை கரண்டி அளவு.
உப்பு - தேவையான அளவு

தயாரிக்கும் முறை:

வெள்ளச் சோளத்தை 4 மணி நேரம் ஊற வைத்து அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, சின்னவெங்காயம், பச்சைமிளகாய், நறுக்கிய தக்காளி, கருவேப்பிலை போட்டு நன்கு வதக்கி அதை அரைத்த மாவுடன் சேர்த்து கிண்டவும்.

பின் அரைத்த தக்காளி , உப்பு சேர்த்து நன்கு கிளறி தோசைக்கல்லில் ஊத்தப்பமாக ஊற்றி, பின் எண்ணெய் விட்டு, இளஞ்சூட்டில் வேகவைத்தால், மொறுமொறுப்பான வெள்ளை சோளத்தக்காளி ஊத்தப்பம் ரெடி.

 
மற்றவை
கேப்பை முறுக்கு செய்முறை
சிகப்புசோள அடை செய்முறை
கம்பங்கூழ்
முங்கில் அரிசி பாயாசம்
சாமை அரிசியில் கோழி பிரியாணி
குதிரைவாலி அரிசியில் வெஜ் பிரியாணி செய்முறை
வரகு அரிசியில் கறி பிரியாணி செய்முறை
இரும்புசோள அடை செய்முறை
இரும்புசோளக் கஞ்சி முறை
கம்பில் அடை செய்யும் முறை
திணை அரிசி சர்க்கரை பொங்கல் செய்முறை
HOME ABOUT US PRODUCT CONTACT US