RegisterLoginCheckout
பாரம்பரிய மருத்துவம்
 
VEGETABLES (காய்கறிகள்)

பீட்ருட்

பீட்ருட்கிழங்கை தினம் சமைத்து சாப்பிட ரத்த சோகை மாறும்.பீட்ருட்டை பொரியல்,அவியல்,லேகியம் என பல வகையில் சாப்பிடலாம்.பீட்ருட் கிழங்குடன் தேங்க்காய் கலந்து சாப்பிட நெஞ்சு நல்ல உரம் ஏறும்.பீட்ருட்டை தினமும் சாப்பிட மலச்சிக்கல் தீரும்.மூலம் கட்டுப்படும்.வயிற்றில் உள்ள ஊபாதைகள் நீங்கும்.உடலில் அதிக அளவு சிகப்பு அணுக்கள் உற்பத்தியாகும்.நல்ல ஆரோக்கியம் பெருவார்கள்.

ரத்தம் அதிகரிக்க:
பீட்ருட்-25கிராம்,ஆப்பிள்-100கிராம்,கேரட்-125கிராம்,கலந்து சாப்பிட
உடலுக்கு நல்ல ரத்தம் உற்பத்தியாகும்.

அனுக்கள் அதிகரிக்க:
பீட்ருட்-100கிராம்,பாதாம்-50கிராம்,அக்ரூட்-50கிராம்,உலர்திராட்சை-50கிராம்,பசுநெய்- 100கிராம்,பனைவெல்லம்-100கிராம் லேகியமாக செய்து இதில் தினம் 20கிராம் சாப்பிட இழந்த அணுக்கள் மிண்டும் கிடைக்கும்.

கண்குளிர்ச்சிக்கு வெள்ளரி பிஞ்சு,சோற்றுக் கற்றாழை,தயிர் இவை மூன்றும் சம அளவு எடுத்து சாப்பிட கண் நன்றாக தெரியும்.

 
மற்றவை
கேரட்
உருளைக் கிழங்கு
கருணைக் கிழங்கு
பூசணிக்காய்
கொத்தவரங்காய்
வாழைப்பூ
வாழைத்தண்டு
வாழைக்காய்
சுரைக்காய்
பாகற்காய்
கோவைக்காய்
புடலங்காய்
பீர்க்கங்காய்
வெண்டைக்காய் (Ladies Finger)
கத்தரிக்காய்
முருங்கைக்காய்
வெங்காயம்
HOME ABOUT US PRODUCT CONTACT US